இந்த வேதம் காலத்தை அடிப்படையாக கொண்டது எனக் கூறலாம்....மதம் என்பது காலாகாலமாக மனிதனை 'மதம்' பிடிக்க வைத்ததே அன்றி வேறொன்றும் செய்யவில்லை...ஆனால் இது காலதேவனின் வேதம்....காலத்தை வீணடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை உணரவைக்கும் வேதம்...
எவன் ஒருவன் கடமையில் இருந்து தவறி காலத்தை வீணடிக்கின்றானோ,அவனுக்கு கடமையை செய்யும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது கால தேவனால்..
21 வயதிற்குள் இந்த வேதத்தை கற்று தேர்ந்தால் தான் உன் வாழ்வில் காதல் மற்றும் குடும்பம் போன்ற முக்கியமான அம்சங்கள் வர வேண்டும்...அதற்கு முன் காதல் மற்றும் கல்யாணம் இவற்றில் அடியெடுத்து வைத்தால் கடமையை பண்ண முடியாது. தீய பழக்கங்கள் உன்னை அறியாமல் ஆட்கொள்ளும்.....வாழ்க்கை நரகமாகும்..
பேதை மனிதனே, கடமையை செய்து வாழ்வதில் தானே இன்பம்..எனவே ஒரு கால கட்டம் வரை கற்றுதேர்ந்து,அப்புறம் இனத்தை விருத்தி செய்வாயாக....அதற்கு பின் உன் சந்ததி வாழ வழி செய்து அவ்ர்கள் இனப்பெருக்கம் செய்து கடமையை செவ்வனே செய்கிறார்களா என உன்னிப்பாக கவனிக்க தவறாதே....உன் ஆன்மாவுக்கு இறப்பே கிடையாது...மூளைக்கு தான் இறப்பு உண்டு...
நமது மனதில் காலம் என்பதை பொதுவாக மூளையில் பதிந்த சிந்தனைகளே என்று நினைக்கிறோம்....ஆனால் அது இறந்தகாலம் என்பதால் 'இறந்தது' என்றே பொருள்படும்..எனவே இறந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை தவற விடுவது முட்டாள்தனம்...அந்த ஊசலாடும் நினைவுகளில் இருந்து முதலில் வெளியில் வர வேண்டும்...கட்மையை செய்ய நம்மை தயார் படுத்த வேண்டும்...இறந்த காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் நடுவில் மனம் ஊசலாடுவது நமக்கு சிற்றின்பமாக தெரிகிறது....அதனால் நாம் செய்ய வேண்டிய க்டமையில் இருந்து தவறுகிறோம்..
பல ஆத்திகர்களும், 'நாங்கள் உண்மையான ஆத்மாவை அறிந்து விட்டோம்' என செருக்குடன் திரிகிறார்கள்..அவர்கள் அனைவரும் தங்கள் செய்ய வேண்டிய கட்மையில் இருந்து உண்மையில் பிறழ்ந்தவர்களே...
ஒரு திரைப்பட பாடல் ஒன்றிலே.
"பிறக்கின்ற போதே, இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய் தானே..
ஆசைகள் என்ன,ஆணவம் என்ன...
உறவுகள் என்பது பொய்தானே...
உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை தானே...
தூக்கத்தில் பாதி,ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்...?
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்..."
என நிதர்சனமான உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருப்பார்கள்...

No comments:
Post a Comment